சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் .
28 Nov 2024 12:52 PM ISTசீருடையில் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட்
சீருடையில் தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
17 Aug 2024 11:46 AM ISTபெண் காவலரை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்
பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 Jun 2024 1:16 PM ISTஅம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் - கங்கனாவை அறைந்த பெண் காவலர்
சண்டிகார் விமான நிலையத்தில் நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார்.
7 Jun 2024 11:12 PM ISTகங்கனாவை கன்னத்தில் அறைந்தது ஏன்? சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கம்
நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது குறித்து சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்க வீடியோ வைரலாகி வருகிறது.
6 Jun 2024 9:58 PM ISTஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை: குடும்ப பிரச்சனை காரணமாக விபரீத முடிவு? - போலீசார் விசாரணை
நாமக்கல்லில் ஆயுதப்படை பெண் காவலர் களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
30 Dec 2023 10:04 PM ISTபுழல் பெண்கள் சிறையில் பெண் காவலரை அடித்து உதைத்த வெளிநாட்டு பெண் கைதி
புழல் பெண்கள் சிறையில் பெண் காவலரை அடித்து உதைத்த வெளிநாட்டு பெண் கைதி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
24 May 2023 8:12 AM ISTசேலத்தில் ஊர்காவல் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து - ஒருவர் கைது
சேலத்தில் ஊர்காவல் படை பெண் காவலரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
22 March 2023 6:54 PM ISTபெண் காவலரை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கைது - ஊட்டியில் பரபரப்பு...!
ஊட்டி அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண் காவலரை ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
8 Sept 2022 3:58 PM ISTபெண் காவலரை தாக்கி செயின் பறிப்பு - தொடர் சர்ச்சையில் சிக்கும் காவலர் கனகராஜ்...!
ராமநாதபுரத்தில் பெண் காவலரை தாக்கி காவலர் செயினை பறித்து சென்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Aug 2022 9:22 PM ISTஇஸ்ரேலில் கொடூரம்... பாலஸ்தீனிய சிறை கைதிக்கு பாலியல் அடிமையாக தாரை வார்க்கப்பட்ட பெண் காவலர்
இஸ்ரேலில், அதிகாரிகள் உத்தரவின் பேரில் பெண் காவலரை பாலஸ்தீனிய சிறை கைதி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது.
1 Aug 2022 12:48 PM ISTபெண் காவலருக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்
பணகுடி காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 Jun 2022 6:12 PM IST